ஒலிம்பிக் வீராங்கனை

img

ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பாராட்டு விழா.... மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை மேம்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்... சு.வெங்கடேசன்....

“ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவை உத்தரகண்டில் சந்தித்தேன். அவரது  தெருவுக்குள் வாகனம் செல்ல முடியவில்லை. மிகக்குறுகலான தெரு. அவர் வாங்கிய பதக்கங்களை வைப்பதற்குக் கூட வீட்டில்  இடமில்லாமல் கீழே....